சோப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சோப்பு, பெயர்ச்சொல்.

  1. சவக்காரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. soap
  2. any alkaline or soapy substance
விளக்கம்
  • அழுக்கு நீக்கும் கூட்டுப்பொருள்
பயன்பாடு
  • புனித வின்சென்ட் தெ பால் சபையின் உதவியுடன் சிறைக்கைதிகளுக்கு போர்வைகள், சமையல் எண்ணெய், சோப்பு, மருந்துகள், உணவுப்பொருட்கள் போன்றவைகளை வழங்கினர்



( மொழிகள் )

சான்றுகள் ---சோப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோப்பு&oldid=1969347" இலிருந்து மீள்விக்கப்பட்டது