adjustable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

adjustable

  1. மாற்றியமைக்கத்தக்க; தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய; தகவமைக்கத்தக்க; இணங்கக்கூடிய
  2. பொறியியல். சீர்படுத்தத்தக்க
  3. மாழையியல். சீர்ப்படுத்தத்தக்க



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adjustable&oldid=1894962" இலிருந்து மீள்விக்கப்பட்டது