மெய்யெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

மெய்யெழுத்து

விளக்கம்[தொகு]

தடைபட்டு குரல் வளையிலிருந்து வரும் ஒலி, மெய்யெழுத்து(மெய் + எழுத்து) எனப்படும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

உயிரெழுத்து, உச்சரிப்பு, பலுக்கல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்யெழுத்து&oldid=1636206" இலிருந்து மீள்விக்கப்பட்டது