historicism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

historicism (பெ)

  1. வரலாற்றுவாதம் - வரலாறு எழுதுதலில் செயல்படும் நோக்கம் ‘வரலாற்று வாதம்’ எனப்படுகிறது. வரலாற்றுக்கு ஒரு திட்டம் உண்டு என்றும், அவரலாற்றின் சாரமாக சில கருத்துக்கள் உள்ளன என்றும் நம்புவதே வரலாற்றுவாதம். வரலாறு ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் முன்னேறும் ஒரு பரிணாமம் என்று நம்புவது அது
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---historicism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. கலைச்சொற்கள்
  2. Encyclopedia Tamil Criticism

 :historic - history - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=historicism&oldid=1978756" இலிருந்து மீள்விக்கப்பட்டது