refractive index

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

refractive index

  1. இயற்பியல். ஒளி விலகல் எண்; முறிவுக்குணகம்
  2. கணிதம். விலகல் குறியீட்டெண்
  3. நிலவியல். ஒளி விலக்க எண்
  4. பொறியியல். ஒளி விலக்க எண்; ஒளிக்கோட்ட எண்
  5. மருத்துவம். ஒளிமுறிவு எண்; ஒளிவிலகல் எண்
  6. வேதியியல். ஒளிவிலகல் எண்; முறிவுக்குணகம்

விளக்கம்[தொகு]

  1. ஊடகம் ஒன்றின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்தின் தகவு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=refractive_index&oldid=1790734" இலிருந்து மீள்விக்கப்பட்டது