herbarium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

herbarium:
பயிர்ப்பதனம் எடுத்துக்காட்டு


herbarium

  1. மூலிகைத் தோட்டம்
  2. பூண்டு உணக்கக் கொட்டுல்
  3. பயிர்ப்பதனம், பயிர்பதனத் திரட்டு

விளக்கம்[தொகு]

  1. முறையாக அமைத்து உலர்த்தி உரிய முறையில் பாதுகாக்கப்படும் தாவரத்திரட்டு.
  2. தாவரங்களை பாடம்செய்து வைக்கும் முறை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=herbarium&oldid=1994779" இலிருந்து மீள்விக்கப்பட்டது