autointoxication

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

autointoxication

  1. உளவியல். சுயமாகக் கிளர்வுறுதல்
  2. மருத்துவம். தன்போதை

விளக்கம்[தொகு]

உடலில் உண்டாகும் வளர்சிதை மாற்றப் பொருள்கள் அளவுக்கு மிகுதியாக அல்லது குறைபாடுகளுடன் உண்டாவதால் ஏற்படும் நச்சூட்டம். இந்தப் பொருள்கள் நோயுற்ற அல்லது மாண்டுபோன திசுக்களிலிருந்து தோன்றக் கூடும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=autointoxication&oldid=1897349" இலிருந்து மீள்விக்கப்பட்டது