polarity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

polarity

  1. முனைவு; முனைவுத்தன்மை; முனைவுநிலை
  2. இயற்பியல். முனைவுத்தன்மை
  3. கணிதம். கதிர்வு
  4. தாவரவியல். துருவ இயக்கம்; நுனி இயக்கம்
  5. நிலவியல். முனைமை
  6. பொறியியல். முனைக் குறியீடு; முனைப்பண்பு; முனைமை; முனைவு; முனைவுத்தன்மை
  7. மருத்துவம். ஈர்க்கும்; எல்லையுள்ள; முனையுள்ள
  8. வேளாண்மை. முனை கொள்ளல்; முனைமை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=polarity&oldid=1877705" இலிருந்து மீள்விக்கப்பட்டது