கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
DSP, பெயர்ச்சொல்.
- Deputy Superintendent of Police - துணைக் காவல் கண்காணிப்பாளர்.
- மின்னியல்: Digital Signal Processing - எண்ணிமக் குறிகை செயற்பாடு
விளக்கம்
- காவல் கண்காணிப்பாளருக்குக் கீழ் பணி புரியும் காவல் அலுவலர்.(TPS)