lissome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

lissome, ஆங்கிலம். [தொகு]

பொருள்

lissome()

  1. (கால், கை முதலியன)நன்கு வளையும், பதமான, இளக்கமான, நெகிழ்ச்சியான, மிருதுவான
  2. விரைவான, கதியுடைய, சுறுசுறுப்பான
விளக்கம்
பயன்பாடு
  1. He gave me massage day by day till I grew lissome, lithe and supple - நான் சுறுச்சுறுப்பும் (எனது உடல்) மிருதுவாகவும், இலேசாகவும் உணரும் வரை அவர் தினமும் எனக்கு உடல்பிடித்து விட்டார் (Wodehouse on Wodehouse, P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lissome--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lissome&oldid=1870318" இலிருந்து மீள்விக்கப்பட்டது