கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
manifold
- பலவிதமான; பலமடங்கு
- பலநகல்கள் கொண்ட; பல்பயன்கள் கொண்ட
- கணிதம். பன்மடிவெளி
- பொறியியல். இணைகுழல்; குழாய்த்தொகுதி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் manifold