glossary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

glossary

  1. சொல்லடைவு
  2. சொற்களஞ்சியம்
  3. அருஞ்சொற்பொருள் பட்டியல், பதவுரை, அரும்பதவுரை
பயன்பாடு
  • மறுபதிப்பாக இப்போது வந்துள்ள இந்நூலை ஆசிரியர் பற்றிய குறிப்புகள், பொருளடக்கம், சொல்லடைவு, பொருளடைவு ஆகியவற்றுடன் பதிப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தகைய பெருநூல்களுக்கு அது இன்றியமையாத ஒன்றே. (ஹிந்து பைபிள், ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=glossary&oldid=1990260" இலிருந்து மீள்விக்கப்பட்டது