radial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

radial

  • இயற்பியல். ஆரைக்குரிய
  • தாவரவியல். ஆரப்போக்கு; ஆரைக்குரிய
  • பொறியியல். ஆரச்சீர்; ஆரையான
  • மருத்துவம். ஆரச்சிரை; ஆரத்தசை; ஆரை; ஆரைக்குரிய; கரவிட நரம்பு
  • மாழையியல். ஆரைவழியான
  • விலங்கியல். ஆரத்தட்டு; ஆரைக்குரிய
  • வேளாண்மை. ஆரவழி; ஆரையொழுங்கான

விளக்கம்[தொகு]

  1. மையத்திலிருந்து அல்லது இருசிலிருந்து புறம் நோக்கி விலகிச் செல்கிற அமைவு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் radial
"https://ta.wiktionary.org/w/index.php?title=radial&oldid=1898771" இலிருந்து மீள்விக்கப்பட்டது