index

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

index

  1. சுட்டெண்: Human development index.
  2. உள்ளடக்கம்: index page.
  3. அகவரிசை
  4. குறியீட்டெண்: பங்குச்சந்தை குறியீட்டெண் (stock market index)
  5. குறியீடு

வினைச்சொல்[தொகு]

index

  1. வரிசைப்படுத்து.



ஒலிப்பு
  • /ɛ̃.dɛks/
  • (இன்.டெக்ஸ்)

பெயர்ச்சொல்[தொகு]

index (பெ), (ஆண்)

  • () l' index
  • () les index
  1. ஆள்காட்டி விரல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=index&oldid=1896057" இலிருந்து மீள்விக்கப்பட்டது