вообще

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருசியா உருசியம்



ஒலிப்பு
பொருள்

вообще ( வினையடை)

  • முற்றிலும்
  • எப்பொழுதும், பொதுவாகவே


விளக்கம்
  • Вообще он прав - அவன் கூறியது முற்றிலும் உண்மை
    у меня вообще денег нет – என்னிடம் துப்பரவாக காசு இல்லை.
பயன்பாடு
  • ...
பெயரித்திரிபு
...
சொல் வளப்பகுதி

вовсесовсемполностью


ஆதாரங்கள் ---вообще---ஆங்கில விக்சனரி + இரசிய விக்சனரி + பிற

"http://ta.wiktionary.org/w/index.php?title=вообще&oldid=1207794" இருந்து மீள்விக்கப்பட்டது