कर्ण

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

कर्ण

कर्ण, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. காது
  2. செவி

விளக்கம்[தொகு]

  • பேச்சு, பாட்டு, இதர உயிரினக்களின் ஒலிகள், இயற்கையாக எழும் ஓசைகள் ஆகியவற்றைக் கேட்கும் ஓர் உறுப்பு...உலகின் எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உறுப்பாகும்... (பாம்பு,திமிங்கலம்,முதலை,டால்ஃபின் போன்ற சில மீன் வகைகள், பல்லி போன்ற சில உயிரினங்களைத்தவிர)...தலைபாகத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=कर्ण&oldid=1631973" இலிருந்து மீள்விக்கப்பட்டது