तोय

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

तोय:
ஓர் ஏரியிலுள்ள तोय-நீர்

பொருள்[தொகு]

  • तोय, பெயர்ச்சொல்.
  1. நீர்

விளக்கம்[தொகு]

  • உலகின் எல்லா உயிரினங்களின் வாழ்வுக்கும் இன்றியமையாத அடிப்படைப் பொருள்...இயற்கையாகவே மழை பெய்வதாலும், பனி மலைகள் உருகுவதாலும் உலகிற்கு நீர் கிடைக்கிறது...சுத்தமான நீருக்குச் சுவை, மணம் மற்றும் நிறம் இருக்காது...இயற்கையாக ஏற்பட்ட ஏரி, ஆறு, குளம், குட்டை, கடல் போன்றவை நீர் நிலைகளாகும்...மனிதனும் செயற்கையாக தன் தேவைக்கு ஏற்ப ஏரி, குளங்களை வெட்டி உண்டாக்கிக் கொள்ளுகிறான்...ஆறுகளில் வெள்ளமாக ஓடும் நீரையும் அணைக்கட்டுகளால் தடுத்து பயன்படுத்திக்கொள்ளுகிறான்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=तोय&oldid=1632246" இலிருந்து மீள்விக்கப்பட்டது