அகச்சமயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • அகச்சமயம், பெயர்ச்சொல்.
  1. சைவசமயத்தின் உட்பிரிவுகள் அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம்
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---அகச்சமயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகச்சமயம்&oldid=1884360" இலிருந்து மீள்விக்கப்பட்டது