அகண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • பெயர்ச்சொல்
  1. துண்டிக்கப்படாதது, பிளவுபடாதது, முழுமை, முழுப் பொருள்
  2. பெரிய அகல்விளக்கு, மண்விளக்கு
  3. கடவுள்
  4. பரம்பொருள்(குறைவிலா நிறைவு கந்தழி)
  5. பூரணமான
  6. எல்லாம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - entireness, undivided one, earthen lamp, the deity


( மொழிகள் )

சான்றுகள் ---அகண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகண்டம்&oldid=1900989" இலிருந்து மீள்விக்கப்பட்டது