அகப்புறச்சமயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • அகப்புறச்சமயம், பெயர்ச்சொல்.
  1. சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் அவை : பாசுபதம் , மாவிரதம் , காபாலம் , வாமம் , வைரவம் , ஐக்கியவாத சைவம்
    (எ. கா.)
  2. வேதம், சிவாகமம் ஆகிய இரண்டையும் மறுக்காது உடன்பட்டாலும் அவற்றினும் சிறப்பாக வேறு நூல்களைக் கொள்ளும் சமயம், அவையாவன: பாசுபதம், மாவிரதம், காபாலம் (காளா முகம்), வாமம், வைரவம், ஐக்கிய வாதசைவம் என்னும் ஆறுமாகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---அகப்புறச்சமயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்புறச்சமயம்&oldid=1895168" இலிருந்து மீள்விக்கப்பட்டது