அங்கப்பால்
அங்கப்பால், பெயர்ச்சொல்.
- தாயின் முலைப்பால்
- (எ. கா.) அங்கப்பாலே, குழந்தைக்குத் தங்கப்பாலாகும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - 1.mother's milk (TLS)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்கப்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி