அச்சாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அச்சாணி:
சக்கரத்தின் நடுவில் கடையாணி
அச்சாணி:
சக்கரத்தின் நடுவில் அச்சாணி

பொருள்[தொகு]

அச்சாணி

கடையாணி; சக்கரக் காப்பாணி

விளக்கம்[தொகு]

  • சக்கரம் கழன்று விடாமல், ஒரு அச்சில் இருக்க உதவும் ஆணி, அச்சாணி எனப்படும்.

பயன்பாடு[தொகு]

  • அச்சாணி இல்லாத தேர் (temple car without linchpin)

(இலக்கியப் பயன்பாடு)

  • வண்டி உருண்டோட அச்சாணி தேவை (திரைப்பாடல்)
  • உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னாருடைத்து (முதுமொழி வெண்பா)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
linchpin, lynchpin



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அச்சாணி&oldid=1898345" இலிருந்து மீள்விக்கப்பட்டது