அட்டாவதானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அட்டாவதானி = ‎அஷ்டாவதானி ‎ (பெ)

  • ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைக் கவனித்து செய்யக்கூடியவர்.
மொழிபெயர்ப்புகள்
  • One who is skilled in the art of attending to eight matters at a time.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டாவதானி&oldid=656154" இலிருந்து மீள்விக்கப்பட்டது