அணியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)


பொருள்[தொகு]

அணியம், பெயர்ச்சொல்.

  1. தயார், ஆயத்தம்
  2. கப்பலின் முன்பக்கம்
  3. படைவகுப்பு
  4. கருவி

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  1. ready, readiness
  2. stern / prow of a ship
  3. array of an army
  4. accessory

பயன்பாடு[தொகு]

  • ...

இலக்கியமை[தொகு]

  • ...

இலக்கணமை[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அணியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணியம்&oldid=1898402" இலிருந்து மீள்விக்கப்பட்டது