அதிமதுரம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
அதிமதுரம், பெயர்ச்சொல்.
- இது சித்தமருத்துவத்தில் அதிகமாப் பயன்படுத்தப்படும் மூலிகை ஆகும்.
- Glycyrrhiza glabra (தாவரவியல் பெயர்)
விளக்கம்[தொகு]
- Liquiritiae radix என்றும் (European Pharmacopoeia) அழைக்கப்படுகிறது.
- This is the form of medicine practiced widely in south India.