அதிர்வெண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அதிர்வெண்:
ஒரு வினாடிக்கு எத்தனை அலைகள் உள்ளது என்பதை பொருத்து அதிர்வெண் மதிப்பு மாறுவதை காணலாம்

பொருள்[தொகு]

அதிர்வெண் (பெ)

  • குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை. [1]
  • இயற்பியல் & கணிதம்.
  • புள்ளியியல். அதிர்வெண் பரவலில் ஒரு இடைவெளியிலுள்ள அளவீடுகளின் எண்ணிக்கை. [2]

விளக்கம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. தமிழ்ப் பேரகரமுதலி [1]
  2. Farlex Free Dictionary [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிர்வெண்&oldid=1898423" இலிருந்து மீள்விக்கப்பட்டது