அத்தினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அத்தினி, பெயர்ச்சொல்.
  1. பெண்யானை (பிங்கல நிகண்டு ) அஸ்தினாபுரம் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் குருகுல+ )
  2. பெண்வகை (கல்லா.7,மயிலேறு கொக்கோ., 15-18)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. female elephant
  2. (erot.) woman of elephant-like nature, one of three makaḷircāti, q.v., or one of four peṇ, q.v.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தினி&oldid=1182853" இலிருந்து மீள்விக்கப்பட்டது