அனந்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அனந்தர், பெயர்ச்சொல்.
  1. நித்திரை
    மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானாமிர்தம் )
  2. மயக்கம்(சீவக சிந்தாமணி )
  3. உணர்ச்சி
    கட்டியி லனந்தர்போல (சீவக சிந்தாமணி )
  4. மனத்தடுமாற்றம்
    மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்காப்பியம் பொ. உரை)
  5. காண்க: அனந்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sleep
  2. drowsiness, stupor, loss of consciousness, inebriety
  3. wakefulness
  4. confusion of mind


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனந்தர்&oldid=1183503" இலிருந்து மீள்விக்கப்பட்டது