அமுதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அமுதம் (பெ)

  1. தேவருணவு; கிடைப்பதற்கு அரிதான மிகுந்த சுவையுள்ள பொருள்
  2. நீர்
  3. மழை
  4. சுவை
  5. பால்
  6. தயிர்
  7. சோறு
  8. உப்பு
  9. முத்தி
  10. தன்மை
  11. திரிபலை - கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம்
  12. திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
  13. சீந்தில் - படர்கொடிவகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ambrosia, nectar
  2. water
  3. rain
  4. taste, relish, flavour
  5. milk
  6. curd
  7. boiled rice
  8. salt
  9. final liberation
  10. nature, as of a thing
  11. the three myrobalan fruits
  12. the three special spices
  13. gulancha - tinospora cordifolia

சொல்வளம்[தொகு]

  1. அமுதசுரபி - அமுதம் + சுரபி
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வானோரமுதம் புரை யுமால் (தொல். பொ. 146)
  • துலங்கிய வமுதம் (கல்லா. 5)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமுதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அமிர்தம் - தேவாமிர்தம் - பாவம் - கருமி - அப்பாவி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுதம்&oldid=1911007" இலிருந்து மீள்விக்கப்பட்டது