அம்பிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அம்பிகை, பெயர்ச்சொல்.

  1. பார்வதி
  2. திருதுராசிட்டரின் அம்மாவின் பெயர் ஆகும்.
  3. துர்க்கை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - 1. parvathi, as mother, 2. name of the mother of dhrtaraastra , 3. durga, 4. goddess of virtue


( மொழிகள் )

சான்றுகள் ---அம்பிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பிகை&oldid=1968984" இலிருந்து மீள்விக்கப்பட்டது