அம்மா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

Wiki-ta.jpg
அம்மா
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

 • அம்மா, பெயர்ச்சொல்.
அம்மா:
தாயும், சேயும்~1917


 1. தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  (எ. கா.) அம்மாவைப் பேணு.
 2. பெண்களை, பாசமாக அழைக்கவும், மரியாதையாக அழைப்பதற்குப் பயனாகும் சொல்.
  (எ. கா.) தங்கையைப் பார்த்து, அம்மா இங்கே வா என்று அழைப்பர்.
 3. அம்மா என்பது ஒரு கூட்டுச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
  (எ. கா.) அம்மா அரிவை.. திருக்குறள்-1107 - அழகிய மாமை நிறம் உடைய அரிவை.
 4. அம்மா என்பது இடைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
  • ஒரு வியப்பு இடைச்சொல்லாக வருவதுண்டு.
  (எ. கா.) அம்மா! எவ்வளவு பெரிய யானை
  • அதிசய இரக்கக்குறிப்பு
  (எ. கா.) அவா...வெறும்பொருள தம்மா(சீவக.)
  • ஒர் மகிழ்ச்சி/உவப்புக் குறிப்பு
  (எ. கா.) அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் ( திவ். பெருமாள். 9, 6)
 5. ஓர் அசைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது. (பாரத. இராசசூ. 91.)

விளக்கம்[தொகு]

 • பகுபதம்: அம் + ம் + ஆ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

உலக மொழிகள்[தொகு]

 • அரபிக் (அரேபியம்)
 1. مّ (உம்) • أمّهات‎ (பன்மை)
 • ஆங்கிலம்
 1. mom, mother, mummy, ma, female parent
 2. matron, lady
 3. .
 4. an exclamation of pity or surprise or joy
 5. an expletive
 6. a Tamil grammatical term
 • பிரெஞ்சு
 1. mère (மேர்), maman
 • சிங்களம்
 1. අම්මා (அம்மா), මව (மவ), මාතා (மாதா), මෑණී (மேனி)
 • மலகாஸி
 1. neny
 • போர்ச்சுக்கீஸ்
 1. mãe (பெண்பால்)
 • ஜெர்மன்
 1. Mutter
 1. moeder
 • ஸ்வீடிஷ்
 1. mamma
 • அமெரிக்கச் சைகை மொழி (ASL)
 1. .
right-hand open-B palm-left close to body in center of chin right-hand moves in and out repeatedly


இந்திய மொழிகள்[தொகு]

 • சமஸ்கிருதம்
 1. मातृ माता , जननी , जन्मदा , जनयित्री , प्रसूः , जनिः , जनी , जनित्री , सावित्री , अक्का , अम्बा , अम्बिका , अम्बालिका
 • நேபாளி
 1. आमा , माता , जननी , मातृ
 • வங்காளம்
 1. জননী, মা , মাতা , জননী , জন্মদাত্রী , মাতৃকা
 • அஸ்ஸாமி
 1. মা , আই , মাতৃ , বৌটি , বৌ , জননী , জন্মদাত্রী
 1. आय , आइ , बिमा
 • இந்தி
 1. माता, माँ , माई , अम्मा , अम्माँ , अम्मां , महतारी , मैया , जननी , जन्मदात्री , अम्मीं , मादर , मातारी , मातृ , प्रसू , मातृका , वरारणि , माया , वालिदा , शिफा , अल्ला , धात्री , प्रजायिनी
 • மராத்தி
 1. आई, आई , माय , माऊली , माउली , मातोश्री , मातुश्री , जननी , जन्मदात्री , माता
 1. आवय , मांय , जननी , माता
 • பஞ்சாபி
 1. ਮੰਮੀ, ਮਾਤਾ , ਮਾਂ , ਮਾਈ , ਅੰਮੀ , ਅੱਮਾ , ਮਾਤ , ਜਨਨੀ , ਬੀਬੀ
 • குஜராத்தி
 1. બા, માતા , માં , મા , જનની , જનેતા , અંબા , મૈયા , અમ્મા , જન્મદાત્રી , અમ્મી , માદર , માતારી , માતૃ , માતૃકા , માયા , ધાત્રી , ધાત્રી , શિફા
 1. ମାତା, ମା, ଜନନୀ, ଜନ୍ମଦାତ୍ରୀ, ବୋଉ
 • கன்னடம்
 1. ಅಮ್ಮ
 • தெலுங்கு
 1. అమ్మ, తల్లి, మాతా, జనని , మాతృమూర్తి , మాత
 • மலையாளம்
 1. അമ്മ, മാതാവു , ജനയിത്രീ, ജനനി, ജനിത്രി, പ്രസു, തായ്‌, അംബ, അംബായ, അംബിക, തള്ള
 • காஷ்மிரி
 1. موج
 • உருது
 1. ماں،والدہ،مائی،اماں،مادر،ام


இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]( மொழிகள் )

ஆதாரங்கள் ---அம்மா--- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + indo wordnet

"http://ta.wiktionary.org/w/index.php?title=அம்மா&oldid=1270383" இருந்து மீள்விக்கப்பட்டது