அலங்கரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலங்கரி(வி)

பொருள்
  1. சிங்காரித்தல், சோடித்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்- To adorn, decorate.
விளக்கம்
  • அலம் + கரி = அலங்கரி .
பயன்பாடு
  • அந்த ஊரின் தேர்த்திருவிழாவிற்கு கோயிலை அலங்கரித்து வருகிறார்கள் .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலங்கரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்கரி&oldid=770834" இலிருந்து மீள்விக்கப்பட்டது