அலமேலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலமேலு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • அலமேலு என்றால் அலர்மேல், மங்கை என்று பெயர். இதனை பெண்களின் பெயராக வைப்பர் தமிழர்.
பயன்பாடு
  • ஆட்டுக்கார அலமேலு வருகிறாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலமேலு&oldid=774790" இலிருந்து மீள்விக்கப்பட்டது