அளறுபடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அளறுபடுதல், பெயர்ச்சொல்.
  1. சேறாதல்
  2. நிலைகலங்குதல்
    இராவணனை யளறூபட வடர்த்தா னிடம் (தேவாரம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to turn into mire
  2. to be overthrown


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளறுபடுதல்&oldid=1193008" இலிருந்து மீள்விக்கப்பட்டது