அழு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அழு:
அழுகிறான்

அழு (வி)

பொருள்
  • கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல் (வினை). மெய்ப்பாடு வெளிப்படுதல் (வினை) .
பயன்பாடு
  • (எ.கா) - அம்மா அடித்ததால், தம்பி அழுகிறான். அழுதுகொண்டே, அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதான்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

அழு
அழுகை, அழுதல், அழுகுரல்
அழுமூஞ்ஞி
கட்டியழு, விம்மியழு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழு&oldid=1640809" இலிருந்து மீள்விக்கப்பட்டது