ஆகூழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆகூழ், பெயர்ச்சொல்.
  1. நற்பேறு; ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. கொடுப்பினை.
  2. ஆக்கத்திற்குக் காரணமான வினை
    ஆகூழாற் றோன்று மசைவின்மை (திருக்குறள் - 371)
    ஆகு- + ஊழ் → ஆகூழ் (இயைவு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. destiny that causes prosperity
  2. luck
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---ஆகூழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகூழ்&oldid=1993668" இலிருந்து மீள்விக்கப்பட்டது