ஆக்கினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆக்கினை(பெ)

  1. கட்டளை
  2. தண்டனை. தலைக்குமிஞ்சின ஆக்கினை யில்லை.
  3. ஆஞ்ஞை
  4. கட்டைவிரல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. order, command, mandate
  2. punishment,penalty
  3. a chakra between the eyebrows
  4. thumb
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆக்கினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கட்டளை - ஆணை - ஆஞ்ஞை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆக்கினை&oldid=923126" இலிருந்து மீள்விக்கப்பட்டது