ஆடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

தமிழ்


Wiki-ta.jpg
ஆடு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

  • ஆடு, பெயர்ச்சொல்.
பெரிய கொம்புள்ள ஆடு
பாதையில் நடந்து செல்லும் ஆடுகள்
  1. இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
  2. மருக்கை - பெண் ஆடு
  • ஆடு, வினைச்சொல்.
நடனம் ஆடு
  1. கை கால்களை தாளத்திற்கேற்ப ஆடு, ஆட்டு, ஆட்டம் போடு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஆடு--- சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்) + வின்சுலோ + அகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=ஆடு&oldid=1229003" இருந்து மீள்விக்கப்பட்டது