ஆணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஆணி:
பொருள்

ஆணி (பெ)

  1. மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும், அடிக்க வசதியாக சற்று தடித்த தலைப்பகுதியும் உண்டு.
  2. கல் முள் அழுத்துவதால் உள்ளக்காலில் தோன்றும் தடிப்புத்தோல்.
  3. முதன்மை, மேன்மை,
  4. உறுதிதரும் (உறுதிபயக்கும் அடிப்படை) ஆதாரம், அடிப்படை ஒப்பீட்டுப்பொருள் (எ.கா. ஆணிப்பொன், ஆணிமுத்து)
  5. மேற்கோள்
  6. எல்லை
  7. மிகுதிகாட்டும் விகுதி
மொழிபெயர்ப்புகள்
  • (ஆங்கிலம்) : nail
  • பிரான்சியம் : clou (க்லூ)
  • இந்தி : कील (கீல்)

சொல்வளம்[தொகு]

ஆணி
எழுத்தாணி, கடையாணி, திருகாணி, இரும்பாணி
ஆனி,ஊசி,உளி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணி&oldid=1884569" இலிருந்து மீள்விக்கப்பட்டது