ஆதித்தாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆதித்தாய், பெயர்ச்சொல்.

  1. உலகில் முதலில் தோன்றிய பெண்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - 1.eve, the first mother


( மொழிகள் )

சான்றுகள் ---ஆதித்தாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதித்தாய்&oldid=995185" இலிருந்து மீள்விக்கப்பட்டது