ஆநிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆநிரை


பொருள்

ஆநிரை, பெயர்ச்சொல்.

  1. பசுக்கூட்டம்
  2. ஆன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விளக்கம்
  • ஆநிரை = ஆ + நிரை; ஆ = பசு; நிரை = படை/கூட்டம்.
பயன்பாடு
  • ஆநிரைமீட்டல் என்பது பசுக்கூட்டங்களை மீட்டு வருதல் என்பதுப் பொருள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆநிரை&oldid=1919792" இலிருந்து மீள்விக்கப்பட்டது