ஆளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆளி (பெ)

  1. ஆள்பவன்
  2. சொல்லின் இறுதி. எ.கா: வில்லாளி, உழைப்பாளி
  3. செடி வகை
  4. கிளிஞ்சல் வகை
  5. துதிக்கையும் சிங்க உடலும் கொண்டிருந்ததாகக் கூறப்படும் யாளி என்ற மிருகம்
  6. சிங்கம்
  7. துர்க்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who rules or controls
  2. part. Sing. ending of rational nouns, denoting master of, possessor of
  3. linseed plant, s. sh., Linum usitatissimum
  4. oyster, ostrea edulis
  5. a fabulous animal with the trunk of an elephant and the body of a lion
  6. lion
  7. switch
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாராய ணன் என்னையாளி (திவ். இயற். நான்மு. 14).
  • ஆளிநன்மா னணங்குடைக் குருளை (பொருந. 139)
  • ஆளிக் கொடி யேந்திய தங்கை (தணிகைப்பு. நாட்டுப். 60)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---ஆளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆளி&oldid=1911886" இலிருந்து மீள்விக்கப்பட்டது