இடப்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இடப்பெயர்

  • இடத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • (Gram.) noun denoting place
விளக்கம்
  • பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும்.
  1. ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
  2. சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
  3. காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
  4. இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
  5. செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
  6. ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர் (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 3 ஏப்ரல் 2011)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

இடம் - பெயர்
இடப்பெயர் ஆய்வு
பொருட்பெயர், காலப் பெயர், சினைப் பெயர், பண்புப் பெயர், தொழிற் பெயர், வினையாலணையும் பெயர்

ஆதாரங்கள் ---இடப்பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடப்பெயர்&oldid=1376743" இலிருந்து மீள்விக்கப்பட்டது