இடுபெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இடுபெயர்(பெ)

  1. ஒருவர் அல்லது ஒன்றுக்கு இடப்பட்ட பெயர்
  2. இடுகுறிப்பெயர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. given name; forename, first name
  2. (Gram.)radical or primitive noun
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

புனைபெயர் - இயற்பெயர் - பட்டப்பெயர் - # - # - # - #

ஆதாரங்கள் ---இடுபெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுபெயர்&oldid=935173" இலிருந்து மீள்விக்கப்பட்டது