இமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(வி) இமிழ்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- blowing music, sweet loud roar

இலக்கியப் பயன்பாடு[தொகு]

  • தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் - புறநானூறு 204
  • இம்+இழ் - இனிதாக எழுப்பப்படும் ஓசை இமிழ் எனப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இமிழ்&oldid=1704152" இலிருந்து மீள்விக்கப்பட்டது