இயங்கும் நூலகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


இயங்கும் நூலகம் பெயர்ச்சொல்

பொருள்
  • இடத்துக்கு இடம் மாறும் நூலகம்; பெரும்பாலும் ஒரு வண்டியில் நூல்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச்சென்று அந்நூல்களைப் பயனர்கள் பயன்படுத்தும் நூலகம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


விளக்கம்



( மொழிகள் )

சான்றுகள் ---இயங்கும் நூலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயங்கும்_நூலகம்&oldid=799472" இலிருந்து மீள்விக்கப்பட்டது