இரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இரப்பு

தமிழ்[தொகு]

இரப்பு பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. பிச்சையெடுத்தல்
  2. இயாசிக்கை
  3. யாசிக்கை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. begging
  2. asking alms

விளக்கம்[தொகு]

  • எவ்வித வேலையும் செய்யாமல், வேலை செய்வதால் கிடைக்கப்பெறும் வருமானம் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பணம், உணவு, பொருட்கள் ஆகியவைகளை தேவைக்கேற்ப பிறரிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையை கழிக்கும் செயலுக்கு இரப்பு என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரப்பு&oldid=1232498" இலிருந்து மீள்விக்கப்பட்டது