இரவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
sun --- சூரியன்
sun and cloud --- சூரியன் மேகத்திற்கிடையே
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி (சுப்ரமணிய பாரதியார்)
  • கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்ப (தேவா. 1029, 7)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரவி&oldid=1393102" இலிருந்து மீள்விக்கப்பட்டது