இரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இரு(வி)

  1. அமர்
  2. தங்கு

()

  1. இருண்ட
  2. கரிய
  3. பெரிய
  4. இரண்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sit
  2. stay
  3. huge
  4. black, swarthy
  5. two
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின் (பொருள்: பெரிய, புறநானூறு)
  • இருங்கண் யானையொடு அரும்கலம் துறுத்து (பொருள்: கரிய, பதிற்றுப்பத்து)

சொல்வளம்[தொகு]

இரு - இருப்பு - இருத்து
இருமை, இருமுடி, இருமடி, இருவர்
காத்திரு, பார்த்திரு, சேர்த்திரு
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரு&oldid=1633327" இலிருந்து மீள்விக்கப்பட்டது