இலக்குமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இலக்குமி (பெ)

இலக்குமி
  1. லட்சுமி; செல்வத்தை வழங்கும் கடவுள்; திருமகள்; திருமால் துணைவி
  2. செல்வம்
  3. மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the goddess of prosperity; consort of Visnu
  2. good fortune, prosperity
  3. turmeric
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---இலக்குமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

 :திருமகள் - சீதேவி - செல்வம் - மஞ்சள் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலக்குமி&oldid=1985588" இலிருந்து மீள்விக்கப்பட்டது